Pricing Design Work & Creativity

First Question Woah Yea Only question, actually (Laughter) No, you might have a follow up! W-What do you charge for a logo, and can you break it down for me? Like how you…charge…like…you know Yes Hourly? How many hours? W-What is your creative…director… What are they worth? What are their hourly rates? So a logo….

Social Networking மூலம் Successful Business செய்றேன் | Shanmuga Priya | Josh Talks Tamil

எந்த தொழில் ஆரம்பிக்கனும்னு நீங்க நினைக்கறீங்களோ அதுக்கு ரொம்ப confidentஆ அதோட research பண்ணனும் நீங்க என்ன பண்ணனும்னு நினைக்கறீங்களோ அதை வீட்ல இருந்து கண்டிப்பா வந்து ஒரு sell பண்ணக்கூடிய market பண்ணக்கூடிய அளவுக்கு வந்து இப்போ வந்து நிறைய technologies இருக்கு என்னால வந்து invest பண்ண முடியாதுனு சொல்றவங்க கூட சின்ன levelல வந்து நீங்க வாட்ஸ ஆப் மூலமா ஆரம்பிக்கலாம்